For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதம் ரூ.15,700 ஊதியம்...! இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு...!

09:45 AM Jan 12, 2024 IST | 1newsnationuser2
மாதம் ரூ 15 700 ஊதியம்     இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு
Advertisement

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 5 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு 45 ஆகும். தமிழில்‌ எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. தமிழக அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தேவார பயிற்சி பள்ளியில்‌ அல்லது தனியார்‌ தேவார பயிற்சி பள்ளியில்‌ 3 ஆண்டுகள்‌ படிப்பில்‌ சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

Advertisement

பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 15,700 ரூபாய் முதல் 620,000 வரை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 17.1.2024 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf

Tags :
Advertisement