முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்கள் குழந்தைகள் ரொம்பவும் அடம் பிடிக்கிறாங்களா.! இந்த ட்ரிக் மட்டும் செய்து பாருங்க.!?

06:51 AM Jan 08, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக குழந்தைகள் செய்யும் பல சேட்டைகளும், தொல்லைகளும் அழகாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகள் வளர வளர அடம் பிடிக்கும் பழக்கமும் அதிகமாகி பெற்றோர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும்.

Advertisement

ஒரு சில குழந்தைகள் பெற்றோர்கள் சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதமாக இருப்பார்கள். இதனால் குழந்தைகளை அடித்தாலும், திட்டினாலும் தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளாமல் அடம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

இவ்வாறு அதிகமாக அடம் பிடிக்கும்போது  அவர்கள் கேட்டதை செய்யாமல் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சரி, தவறு எது என்பதை சொல்லித் தர வேண்டும்.

பெற்றோர்கள் செய்யும் செயல்களை பார்த்து தான் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். அப்படி இருக்க குழந்தைகளின் முன்பு கோபப்படுவது, திட்டுவது, சண்டை போடுவது போன்ற செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.

Tags :
behaviourChildrensparentsகுழந்தைகள் ரொம்பவும் அடம் பிடிக்கிறாங்களா
Advertisement
Next Article