For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2025ஆம் ஆண்டில் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை..? பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

The Tamil Nadu government has issued a notification regarding public holidays for the year 2025.
04:28 PM Nov 22, 2024 IST | Chella
2025ஆம் ஆண்டில் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை    பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
Advertisement

2025ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Advertisement

2025ஆம் ஆண்டில் அனைத்து சனி, ஞாயிற்றுகிழமைகளிலும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு நாள் மட்டும் வங்கிகளுக்கான விடுமுறை நாள் என்பதால், பொதுவாக விடுமுறை என்பது 23 நாள்கள். ஜனவரியில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம் என 5 நாட்கள் அரசு பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லை. 2025 அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/1news_nation/status/1859915367965221013

Read More : காதலியுடன் உல்லாசம்..!! வீடியோவை பார்த்த நண்பர்களுக்கு விபரீத ஆசை..!! தனியாக அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம்..!!

Tags :
Advertisement