சென்னையில் பேரதிர்ச்சி..!! 6 பேருடன் சேர்ந்து 3 சிறுமிகள் உல்லாசம்..!! அரசு நூலக மாடியில் நடந்த பயங்கரம்..!! போலீசில் சிக்கியது எப்படி..?
பெரம்பூரில் 3 சிறுமிகள் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர், நேற்று முன்தினம் இரவு திருவிக நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ”எனது 12 வயது மகள் 8ஆம் வகுப்பு படித்து வருகிறாள். பள்ளி முடிந்து தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை” என கூறியிருந்தார்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது, பெரம்பூர் தீட்டி தோட்டம் முதல் தெருவில் உள்ள அரசு நூலகத்தின் மேல் தனது 2 தோழிகள் மற்றும் 3 ஆண் நண்பர்களுடன் சிறுமி உல்லாசமாக இருந்துள்ளார். இதையடுத்து, 3 சிறுமிகள் மற்றும் அவரது ஆண் நண்பர்களை பிடித்த போலீசார், காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், 12 வயது சிறுமியின் நண்பர்களான 14 வயது சிறுமி, 16 வயது சிறுமி ஆகியோருடன் கலிமுல்லா என்கிற அலி (21), அபிஷேக் (19) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 மூவரும் சிறுமிகளுடன் கடந்த 24ஆம் தேதி இரவு நூலகத்தின் மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, 3 சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த வழக்கை, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை மருத்துவ பரிசோதனை முடித்து காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்த சையத் முகமது ஜாபர் (22) மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவரையும் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கும், சையத் முகமது ஜாபரை சிறையிலும் அடைத்தனர்.