For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Holiday | செம குட் நியூஸ்..!! மக்களே சொந்த ஊருக்கு போக ரெடியா..? மார்ச் மாதம் 11 நாட்கள் விடுமுறை..!!

01:15 PM Feb 26, 2024 IST | 1newsnationuser6
holiday   செம குட் நியூஸ்     மக்களே சொந்த ஊருக்கு போக ரெடியா    மார்ச் மாதம் 11 நாட்கள் விடுமுறை
Advertisement

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை, குடியரசு தினம், தைப்பூசம் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஏராளமான நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இதனால், வெளியூர் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement

ஆனால், இந்த பிப்ரவரி மாதம் ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லாத நிலையில் மார்ச் மாதம் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை வருகிறது. அதன்படி மார்ச் 2, 9, 16, 23, 30 ஆகிய ஐந்து நாட்கள் சனிக்கிழமைகள், இதனைத் தவிர மார்ச் 3, 10, 17, 24, 31 ஆகிய ஐந்து நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகள், மற்றும் மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி என மொத்தம் 11 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனைப் பொறுத்து உங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

Read More : Sarathkumar | பாஜகவுடன் கூட்டணி..? நெல்லை தொகுதியில் போட்டி..? ச.ம.க. தலைவர் சரத்குமார் பதில்..!!

Advertisement