For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகையின் அந்த பகுதியை பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்; தொடைக்கு நடுவே கேமரா வைத்து.. ஆசையை நிறைவேற்றிய நடிகை..

heroine fulfilled her fans wish
06:59 PM Dec 11, 2024 IST | Saranya
நடிகையின் அந்த பகுதியை பார்க்க ஆசைப்பட்ட ரசிகர்  தொடைக்கு நடுவே கேமரா வைத்து   ஆசையை நிறைவேற்றிய நடிகை
Advertisement

தமிழ் திரைப்படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி பிரபலமானவர் தான் 44 வயதாகும் நடிகை மேக்னா நாயுடு. கடந்த 2006 ஆம் ஆண்டு, வெளியான சரவணா திரைப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர், தொடர்ந்து ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தயம், குட்டி, சிறுத்தை, புலி வேஷம், இளமை ஊஞ்சல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். குட்டி திரைப்படத்தில், கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டம், பலரை இவர் பக்கம் கவர்ந்தது. இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு, லூயிஸ் என்பவரை இவர் காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது சினிமாவில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும், தனது இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.

Advertisement

தனது ரசிகர்கள் மீது அதிக அன்பு கொண்டுள்ள இவர், தனது ரசிகர்கள் என்ன கமெண்ட் செய்தாலும் அதற்க்கு எப்போதும் அவர் பதில் அளிப்பார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் உங்கள் தொடைக்கு அருகே கேமராவை வைத்து, அதை புகைப்படம் எடுத்து பதிவிடுங்கள், உங்களின் சொர்க்கத்தின் அழகை ரசிக்க வேண்டும் என்று ஆசையாக கேட்டிருந்தார். அவரது ரசிகரின் இந்த ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவர் குழந்தைகள் அணிவது போல், குட்டி நீச்சல் உடையை அணிந்து, தனது ரசிகரின் விருப்பதற்கு ஏற்ப கேமரா ஆங்கிலை வைத்து, தனது தொடை அழகை காட்டி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Read more: மொத்தம் 4 கணவர்கள், 2 காதலர்கள்… மேட்ரிமோனியில் வளம் வந்த பெண்ணால், வாலிபருக்கு நேர்ந்த சோகம்..

Advertisement