முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த வார ஓடிடியில் வெளியான திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

08:55 AM Jan 05, 2024 IST | 1newsnationuser6
Advertisement

என்னதான் வாரந்தோறும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளிவந்தாலும், ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதை பார்க்கலாம்.

Advertisement

-- காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜனவரி 5ஆம் தேதியான இன்று வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-- நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட 'காதல் தி கோர்' திரைப்படம் அமேசான் பிரைமில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.

-- 'ஹாய் நான்னா' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடனம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

-- சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரனாவத் பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்த தேஜஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஜனவரி 5ஆம் தேதியான இன்று வெளியாகிறது.

-- இயக்குநர் தேஜா மார்னி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராகுல் விஜய், வரலட்சுமி சரத்குமார், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்த கோடபொம்மாலி பிஎஸ் திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் ஜனவரி 5ஆம் தேதியான இன்று வெளியாகிறது.

Tags :
ஓடிடி ரிலீஸ்சினிமாதிரைப்படங்கள்திரையரங்கம்ரசிகர்கள் கொண்டாட்டம்
Advertisement
Next Article