For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த ராசியினருக்கும், காதலுக்கும் செட்டே ஆகாது…. நீங்க எந்த ராசி?

Here are some zodiac signs that are unlucky in love life.
09:26 AM Nov 25, 2024 IST | Mari Thangam
இந்த ராசியினருக்கும்  காதலுக்கும் செட்டே ஆகாது…  நீங்க எந்த ராசி
Advertisement

பிறப்பிலேயே அவர்களின் ஜாதகத்தை பொறுத்த அளவில் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. அந்த வகையில் காதல் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாத சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

Advertisement

அனைவருக்கும் காதல் வாழ்க்கை மிகவும் தேவையான ஒன்று இருப்பினும் சில ராசிகளுக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக அமைவது கிடையாது. பிறப்பிலேயே அவர்களின் ஜாதகத்தை பொறுத்த அளவில் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்காது. அந்த வகையில் காதல் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாத சில ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கும்பம் : கும்ப ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் தனித்துவமான சிந்தனையாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் மற்றவர்களின் மனநிலையை புரிந்துக்கொள்வது மிகவும் கடினமாகனதாக இருக்கும். இந்த குணம் காரணமாக இவர்களுக்கு காதல் உறவில் இருப்பது சவாலக இருக்கும்.

மகரம் : மகர ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தலைமைத்துவத்தை கொண்டிருப்பார்கள்.இவர்கள் எப்போதும் வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இருப்பார்கள்.இவர்கள் காதல் பற்றி சிந்திப்பது மிகவும் குறைவாகவே இருக்கும் இதனால் இவர்கள் காதல் வசப்படுவது சவாலான ஒன்றாக இருக்கிறது.

கன்னி : கன்னி ராசியினர் எப்போது உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களின் துணையும் தனித்துவ தன்மையுடன் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். அதனால் இவர்களுக்கு காதல் அமைவது சவாலாக இருக்கும்.

Read more ; வாக்கிங் உடன் சேர்த்து இதையும் ஃபாலோ பண்ணுங்க.. நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம்..!

Tags :
Advertisement