For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அனிதா குப்புசாமியின் 2 மகள்களையும் பார்த்துள்ளீர்களா..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!!

05:46 PM Nov 17, 2023 IST | 1newsnationuser6
அனிதா குப்புசாமியின் 2 மகள்களையும் பார்த்துள்ளீர்களா    இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க
Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான பாடகர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், பிரபல பாடகராக திகழ்ந்து வருபவர்கள் தான் அனிதா மற்றும் குப்புசாமி ஆகியோர். இவர்கள் இருவரும் பிரபல பாடகர்களாக சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். பல சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளனர்.

Advertisement

மேலும், இளையராஜா, யுவன் சங்கர் ராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்கள் பாடல்கள் பாடியுள்ளனர். இவர் கிட்டதிட்ட தனது மனைவியுடன் சேர்ந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இப்படி பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், முதல் முறையாக தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement