For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்த லிஸ்ட்டை கவனிச்சீங்களா..? 2033-க்குள் இந்த நகரங்கள் தான் டாப்பில் இருக்குமாம்..!! ஐ.நா. கணிப்பு..!!

Have you noticed this list? These cities will be on top by 20233..!! UN Prediction..!!
03:47 PM Oct 12, 2024 IST | Chella
இந்த லிஸ்ட்டை கவனிச்சீங்களா    2033 க்குள் இந்த நகரங்கள் தான் டாப்பில் இருக்குமாம்     ஐ நா  கணிப்பு
Advertisement

உலக மக்கள் தொகையில் சுமார் 55% பேர் தற்போது நகர்ப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். அதுவே, 2050-க்குள் நகரங்களில் 2.5 பில்லியன் மக்கள் வசிக்கும் இந்த எண்ணிக்கை 68% ஆக உயரும் என ஐ.நா. கணித்துள்ளது.

Advertisement

தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் நகரமயமாக்கலின் விரைவான முடுக்கம், கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு அதிக மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆசியாவின் நகரங்களில் பொருளாதாரங்கள் வேகமாக முன்னேறி வருவதால் செல்வ செழிப்பும் பொருளாதாரமும் முன்னெப்போதையும் விட தெளிவாகத் தெரிகிறது.

2033-க்குள் மிக வேகமாக வளரும் நகரங்கள்...

பெங்களூரு - இந்தியா (தெற்காசியா)

ஹோ சி மின் நகரம் - வியட்நாம் (தென்கிழக்கு ஆசியா)

டெல்லி - இந்தியா (தெற்காசியா)

ஹைதராபாத் - இந்தியா (தெற்காசியா)

மும்பை - இந்தியா (தெற்காசியா)

ஷென்சென் - சீனா (கிழக்கு ஆசியா)

குவாங்சூ - சீனா (கிழக்கு ஆசியா)

சுஸோவ் - சீனா (கிழக்கு ஆசியா)

ரியாத் - (சவுதி அரேபியா)

மணிலா - பிலிப்பைன்ஸ் (தென்கிழக்கு ஆசியா)

வியட்நாம் டாப் 15 நகரங்களில் இரண்டு நகரங்களைக் கொண்டுள்ளது. அதிக வருமானம் கொண்ட குடும்பங்களின் விரைவான வளர்ச்சியின் காரணமாக ஹோ சி மின் நகரம் சிறந்து விலங்கி வருகிறது. சீனப் பொருளாதார மெதுவாக வளர்ந்து வரும் நிலையில், சீனாவின் ஐந்து நகரங்களான ஷென்சென், குவாங்சூ, சுஜோ, வுஹான் மற்றும் டோங்குவான் ஆகியவை அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் வசதியான பயணத்தின் காரணமாக முதல் 15 உலகளாவிய வளர்ச்சி மையங்களில் ஒன்றாக உள்ளது.

இந்தியாவில், 35% மக்கள் தற்போது நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். மேலும், விரைவான நகரமயமாக்கல் காரணமாக, நாட்டின் 5 நகரங்கள் முதல் 15 உலகளாவிய வளர்ச்சி மையங்களில் இடம் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களின் கணிசமான வருகை, 2030-க்குள் டெல்லி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : இணையத்தில் லீக்கான பிக்பாஸ் ஓவியாவின் அந்தரங்க வீடியோ..?? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!

Tags :
Advertisement