நீண்ட நேரம் சோர்வின்றி உடலுறவு செய்யலாம்..!! தம்பதிகளே இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!
காலையில் எழுந்தவுடன் உடலுறவா..? என சங்கடமாக இருக்கலாம். ஆனால், மருத்துவர்கள் காலை உடலுறவு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல நன்மைகளை வழங்குவதாக கூறுகின்றனர். இதை நெதர்லாந்தின் தலைநகர் பெல்ஃபாஸ்டில் (Belfast) உள்ள குயின் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் சில நன்மைப் பட்டியல்களையும் வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மூளைக்கு சிறந்தது : உடலுறவின் போது, வெளியாகும் ஃபீல் குட் ஹார்மோனான டோபமைன் சுரப்பால் உடற்பயிற்சியிலும் கிடைக்காத புத்துணர்ச்சியை இதில் பெறுவீர்கள். மூளை சுறுசுறுப்பாக இருக்கும். அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள்.
கலோரிகள் குறையும் : ஜிம்மிற்கே போகாமல் கலோரியைக் குறைக்க இது நல்ல வழி. காலை உடலுறவால் 300 கலோரிகள் வரை குறையும். இதனால், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இருந்தால் கூட குறைய வாய்ப்புள்ளது.
முகத்தில் பிரகாசம் : பலர் சென்றாலும் கிடைக்காத புத்துணர்ச்சி உடலுறவில் கிடைக்கும். அதுவும் காலை நேரத்தில் உடலுறவு, வேலைக்குச் செல்லும் போது பிரகாசமான முகப் பொலிவுடன் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் : காலையில் உடலுறவு வைத்துக் கொண்டால், இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால், இரத்த ஓட்டம் சீராகி அழுத்தம் குறையும்.
ஒற்றைத் தலைவலி குறையும் : ஒற்றைத் தலைவலியால் அவதிப் படுகிறீர்கள் எனில் அதற்கு மாத்திரைகள் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்வதைக் காட்டிலும், இயற்கை வழியில் குறைக்கலாம். காலை நேர உடலுறவால் ஒற்றைத் தலைவலி பிரச்சனை குறையும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : காலையில் உடலுறவு வைத்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கிருமிகள், வைரஸ் போன்ற நோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகளை அழிக்கும்.
பதட்டம் நீங்கும் : உங்களைத் தாழ்வாக உணரவைக்கும் ஆன்ஸைட்டி எனப்படும், பதட்டம், தனிமை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் ஃபீல் ஃப்ரெஷாக உணர்வீர்கள்.
மன அழுத்தம் நீங்கும் : 2010 ஆண்டு அமெரிக்காவின் PNAS வெளியிட்ட ஆய்விலும் அழுத்தம் கொடுத்து செய்யப்படும் எந்த வேலையானாலும் மன அழுத்தம் குறையும் என வெளியிட்டது. அதில், உடலுறவு கொள்வதாலும் குறையும் என தெரிவிக்கிறது. இதனால், நீங்கள் புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள்.
நீண்ட நேரம் நிலைக்கும் : காலையில் எழும்போது ஃபிரெஷாக இருப்போம். அந்த வேலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது சோர்வின்றி உற்சாகமாக நீண்ட நேரம் உடலுறவு செய்யலாம்.
Read More : IOB வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!!