முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தனித்தேர்வர்களுக்கு வரும் 19ம் தேதிமுதல் ஹால் டிக்கெட்!… அரசுத் தேர்வுகள் இயக்குனர்!

09:30 AM Feb 16, 2024 IST | 1newsnationuser3
Advertisement

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் 22ம் தேதிவரையும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 முதல் 25ம் தேதியும் பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்தநிலையில் இத்தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19 பிற்பகல் முதல் www.dge.tn. gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார். பிளஸ் 1 (அரியர்) மற்றும் 2 தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஒரே ஹால் டிக்கெட் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
19ம் தேதிமுதல் ஹால்டிக்கெட்அரசுத் தேர்வுகள் இயக்குனர்தனித்தேர்வர்கள்
Advertisement
Next Article