முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நோட்..! குரூப்-2, குரூப்- 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்...! டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு...!

Group-2, Group-4 exam syllabus changed...! TNPSC important announcement
06:02 AM Dec 14, 2024 IST | Vignesh
Advertisement

குரூப்2, குரூப் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

Advertisement

தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2 (தொகுதி 2 மற்றும் 2A பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (தொகுதி4 பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வின் பொது தமிழ் மற்றும் பொது ஆங்கில பாடத் திட்டமும், ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான பாடத் திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டங்களை www.tnpsc.gov.in/tamil/syllabus, www.tnpsc.gov.in/English/syllabus என்ற இணைய முகவரியில் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Group 2group 4tn governmentTNPSCதமிழ்நாடுதமிழ்நாடு அரசு
Advertisement
Next Article