முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..!! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

22 carat jewelery prices fell by Rs 300 to Rs 56,360.
10:08 AM Nov 13, 2024 IST | Chella
Advertisement

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 28ஆம் தேதி ஒரு பவுன் ரூ.50,000 என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. இதைத் தொடர்ந்து விலை உயர்ந்து வந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6% ஆக குறைக்கப்பட்டது.

Advertisement

இதனால் அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2,080 குறைந்தது. பின்னர், தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது. குறிப்பாக, தீபாவளியன்று ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. பின்னர், ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை, நேற்று (நவ.7) அதிரடியாக குறைந்தது. அதன்படி, பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது.

இந்நிலையில், நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56,680-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்றைய தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.7,045-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.300 குறைந்து ரூ.56,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையாகிறது.

Read More : ”உங்களுக்காக இவ்வளவு நேரம் வெயிட் பண்ணனுமா”..? சூர்யாவிடம் திடீரென சண்டை போட்ட நபர்..!! வைரலாகும் வீடியோ..!!

Tags :
GoldGold Ratetoday gold rate
Advertisement
Next Article