முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மீண்டும் தொட முடியாத தூரத்திற்கு செல்லும் தங்கம்..!! ஒரே நாளில் அதிரடி உயர்வு..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

As of today, the price of 22 carat jewelery gold in Chennai has gone up by Rs 760 to Rs 52,520 per bar.
10:24 AM Aug 13, 2024 IST | Chella
Advertisement

தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தங்க நகைகள் மீதான மோகம் தமிழ்நாட்டு பெண்களுக்கு மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தங்கம் விலை இரண்டாவது நாளான உயர்ந்துள்ளது.

Advertisement

நேற்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470-க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.52,520-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.6,565-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.7,020-க்கும், சவரன் ரூ.56,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து கிராமுக்கு ரூ.88.50-க்கும், ஒரு கிலோ ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ’மீண்டும் கரண்ட் பில் கட்டுங்க’..!! மின்வாரியத்தின் மெசேஜால் அதிர்ச்சியில் மக்கள்..!!

Tags :
GoldGold RateToday
Advertisement
Next Article