முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Gold Rate | உச்சம் தொட்ட தங்கத்தின் விலை..! ஒரே நாளில் ரூ.160 அதிகரிப்பு..!

11:12 AM Mar 25, 2024 IST | 1Newsnation_Admin
Advertisement

தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் அடையாளத்திற்காகவும், சேமிப்பிற்காவும், தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பெட்டகமாகவும் இருக்கிறது. பெண் குழந்தை வளர வளர தங்கத்தின் அளவையும் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள். பெண்களை திருமணம் செய்யும் போது, உடன் தரும் முக்கியமான பொருள் தங்கம் தான். தங்கத்தை ஆபரண பொருட்களாக மட்டும் பார்க்காமல் அதை வாங்கி சேமித்தவர்கள் வாழ்வு பிரகாசமாக இருக்கிறது.

Advertisement

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. அதன்படி நேற்று ஆபரணத்தை தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.6,185க்கும் ஒரு சவரன் ரூ.49,480ஆக இருந்த நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் அதிகரித்து ரூ.6,135-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.49,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.80.80க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலையில் ரூ.300 அதிகரித்து ரூ.80,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 160ரூபாய் உயர்ந்துள்ளது, நகை வாங்குவோரின் கவலையை அதிகரித்துள்ளது.

Also Read: Women Jallikattu: இனி பொங்கல் பண்டிகைக்கு மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டி!… ஆர்வம் காட்டும் மாணவிகள்!

Advertisement
Next Article