For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Gold Rate | அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

As of today, the price of 22 carat jewelery gold in Chennai has gone up by Rs 80 to Rs 51,440 per bar.
09:40 AM Aug 01, 2024 IST | Chella
gold rate   அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை     நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
Advertisement

இந்தியாவில் எப்போதும் தங்கத்துக்கு தனி மவுசு உள்ளது. தொடர்ந்து மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து சென்ற நிலையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது. இத்தகைய சூழலில் பட்ஜெட்க்கு பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது.

Advertisement

கடந்த செவ்வாய்க்கிழமை 2024-2025ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தங்கம் இறக்குமதிக்கான சுங்கவரி என்பது 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பதாக அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.6,430-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.91.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் இவரா..? வெளியாக இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tags :
Advertisement