For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி..!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

02:49 PM Apr 20, 2024 IST | Chella
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி     பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Advertisement

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பு சேர்பவர்கள், 8ஆம் வகுப்பு வரை இலவசமாக படிப்பதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : கோடையில் ஈசியாக உடல் எடையை குறைக்கலாம்..!! இதை மட்டும் சாப்பிட்டா போதும்..!!

Advertisement