For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல்..!!

Chief Minister Mukherjee Stalin said that he was saddened to hear the news that former DMK legislator Paramasivam passed away due to ill health.
04:26 PM May 30, 2024 IST | Chella
திமுக முன்னாள் எம் எல் ஏ  மறைவு     முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்
Advertisement

திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்.

Advertisement

திமுக-வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கழகப் பணியையும், மக்கள் பணியையும் திறம்பட ஆற்றிய செயல்வீரர் பரமசிவம். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Read More : செம குட் நியூஸ்..!! அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Tags :
Advertisement