முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெளியானது பரபரப்பு வீடியோ.! பாலியல் தொல்லை செய்தவனுக்கு கன்னத்தில் பளார்.! பொது நிகழ்ச்சியில் துணிகரம்.!

07:32 PM Jan 04, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தத் திரைப்படத்தில் தனுசுடன் பிரியங்கா மோகன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

Advertisement

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்தத் திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது இல்லையில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொள்ள மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின் பெண் தொகுப்பாளருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஏற்பட்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் தன்னை பாலியல் ரீதியாக வேண்டிய அந்தப் பெண் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் செல்லும்போது அங்கு இருக்கும் நபர் ஒருவர் அந்தப் பெண்ணை தவறான முறையில் தொடர்பு கொள்கிறார். அப்போது பெண் தொகுப்பாளர் அந்த நபரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
Captain Millercinemadhanushkollywoodsexual violence
Advertisement
Next Article