For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விலையுயர்ந்த பொருட்கள்..!! இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற ஆங்கிலேயர்கள்..!! என்ன தெரியுமா..?

The most expensive diamond looted from India by the British was the 'Kohinoor Diamond'.
01:51 PM Aug 06, 2024 IST | Chella
விலையுயர்ந்த பொருட்கள்     இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற ஆங்கிலேயர்கள்     என்ன தெரியுமா
Advertisement

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து கொள்ளையடித்துச் சென்ற மிகவும் விலையுயர்ந்த வைரம் என்றால், அது ‘கோஹினூர் வைரம்' தான். ஆனால், அதையும் தாண்டி பல விலையுயர்ந்த பொருட்களையும் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

Advertisement

Maharaja Ranjit singh's golden throne :

சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங்கின் தங்கத்தினால் செய்யப்பட்ட தாமரை வடிவிலான அரியாசனத்தை பொற்கொல்லரான Hafez Muhammad multani 1820 - 1830இல் உருவாக்கினார். இதை 1849இல் ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இது தற்போது இங்கிலாந்தில் உள்ள பிரிட்டீஸ் மியூசியத்தில் உள்ளது.

Tipu sultan's Tiger doll :

திப்பு சுல்தானின் இந்த புலி பொம்மை மரத்தால் ஆன ஒரு ஆட்டோமேட்டிக் பொம்மையாகும். இதில் உள்ள சாவி போன்ற அமைப்பை சுழற்றும்போது ஆங்கிலேயரின் ஒரு கை மட்டும் அசையும் மற்றும் அந்த மனிதன் ஓலமிடும் சத்தமும், புலியின் கர்ஜனை சத்தமும் கேட்கும். திப்பு சுல்தான் இறந்த பிறகு இதை கொள்ளையடித்துச் சென்று பிரிட்டீஸ் மியூசியத்தில் வைத்திருக்கின்றனர்.

Wine cup of shahjahan :

ஷாஜஹானின் ஒயின் கோப்பை 'ஜேட்' என்று சொல்லப்படும் விலை மதிப்புள்ள கல்லில் செய்யப்பட்டது. இதை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், ஆட்டுடைய தலை, இலை போன்ற வடிவத்தில் தாமரை மலர் என்று பல நுணுக்கமான வேலைப்பாடுகளோடு செய்யப்பட்டிருக்கும். இதை 1962இல் ஆங்கிலேயர் கொள்ளையடித்துச் சென்று பிரிட்டீஷ் மியூசியத்தில் வைத்திருக்கின்றனர்.

    Lord Harihara Idol :

    சிவபெருமானும், பெருமாளும் சேர்ந்து அசுரனான குகாசுரனை அழிக்க எடுத்த புதிய அவதாரமே ஹரிஹர அவதாரமாகும். அத்தகைய அழகிய சிலையை மத்தியப்பிரதேசத்தில் உள்ள Khajuraho கோயிலில் இருந்து கொள்ளையடித்துச் சென்று பிரிட்டீஸ் மியூசியத்தில் வைத்துள்ளனர்.

    Read More : வங்கதேசத்தில் இருந்து தப்பி வந்த ஷேக் ஹசீனா இப்போது எங்கு இருக்கிறார்..? அடுத்ததாக எங்கு குடிபெயர்கிறார்..?

      Tags :
      Advertisement