முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

யூரோ 2024!. வரலாறு படைத்த துருக்கி!. 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி அபாரம்!

Euro 2024!. Turkey made history! A great 3-1 win over Georgia
07:31 AM Jun 19, 2024 IST | Kokila
Advertisement

Euro 2024: 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி துருக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Advertisement

ஜெர்மனியில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 2024 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் நேற்றையை லீக் ஆட்டத்தில் துருக்கி - ஜார்ஜியா அணிகள் மோதின. போட்டியின் 25வது நிமிடத்தில் துருக்கி வீரர் அடித்த பந்து கோலாக மாறியது. இதனை தொடர்ந்து அடுத்த நிமிடம் துருக்கியின் கெனான் ஒரு கோல் அடித்தார். 'வார்' தொழில்நுட்பத்தில் இது 'ஆப்சைடு' என தெரியவர, கோல் வழங்கப்படவில்லை.

இரண்டாவது பாதியில் 65வது நிமிடம் துருக்கியின் ஆர்டா குலெர் ஒரு கோல் அடித்தார். போட்டியின் கடைசி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90 7 வது) துருக்கி வீரர் கெரெம் தன் பங்கிற்கு கோல் அடித்தார். முடிவில் துருக்கி அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Readmore: மனித மூளையில் சிப்!. இனி மொபைல் போனுக்கு வேலை இல்லை!. எலான் மஸ்க் ஷாக் ட்வீட்!.

Tags :
3-1 win over GeorgiaEuro 2024Turkey made history
Advertisement
Next Article