For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யூரோ 2024!. உத்வேகம் பெற்ற ஆஸ்திரியா!. போலந்துக்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி!

Euro 2024!. Inspired Austria!. 3-1 win against Poland!
06:39 AM Jun 22, 2024 IST | Kokila
யூரோ 2024   உத்வேகம் பெற்ற ஆஸ்திரியா   போலந்துக்கு எதிராக 3 1 என்ற கோல் கணக்கில் வெற்றி
Advertisement

Euro 2024: ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் 16வது சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆஸ்திரியா போலந்தை வீழ்த்தி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

Advertisement

ஜெர்மனியின் பெர்லினில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'டி' பிரிவு லீக் போட்டியில் போலந்து, ஆஸ்திரியா அணிகள் மோதின. ஆஸ்திரிய அணிக்கு 9வது நிமிடத்தில் ஜெர்னாட் டிரானர் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 30வது நிமிடத்தில் போலந்து வீரர் பியாடெக் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் ஆஸ்திரியாவின் கிறிஸ்டோப் பாம்கார்ட்னர் (66வது நிமிடம்), மார்கோ அர்னாடோவிக் (78வது, 'பெனால்டி') தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் ஆஸ்திரியா 3-1 என்ற கணக்கில் முதல் வெற்றி பெற்றது.

Readmore: தொலைத்தொடர்பு துறை விதிகளில் மாற்றம்!. வரும் 26ம் தேதிமுதல் புதிய சட்டம் அமல்!

Tags :
Advertisement