முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

என் மகள் பணத்திற்காக திருமணம் செய்தாரா? நாட்டாமை  சரத்குமார் ஓபன் டாக்…..

My daughter married for money? Sarathkumar Open Talk.....
06:57 AM Jul 12, 2024 IST | Shyamala
Advertisement

நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி திருமணம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார்.

Advertisement

வரலட்சுமி சரத்குமார், தமிழில் போடா போடி படம் மூலம் அறிமுகமானார். தாரைதப்பட்டை, யசோதா, மத கஜ ராஜா மற்றும் பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான ரசிகர்களை கொண்டவர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய நடிகையாக இருக்கிறார்.

இவர் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமான நிக்கோலாய் சச்தேவ், தனது  மனைவி கவிதாவை விவாகரத்து செய்து விட்டார்.

இவரது முதல் மனைவி கவிதாவுக்கும் நிக்கோலாய் சச்தேவுக்கும்  15 வயதில் மகள்  உள்ளார்.  இந்நிலையில் அவர் வரலட்சுமியை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் பெரிய தொழிலதிபர் என்பதற்காக காசுக்காக தான் நடிகை வரலட்சுமி, நிக்கோலாவை திருமணம் செய்து கொண்டார் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.  அதை மட்டும் இன்றி நிக்கோலாயின் உடல் தோற்றத்தை வைத்து பயங்கரமாக கிண்டல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் சரத்குமார் பேசுகையில், நான் சமூக வலைதளங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர்களுடைய நேரம் போக வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் வாழ்க்கையை விமர்சித்து வருவதாக ஆவேசமாக பதிலளித்துள்ளார்

read more.. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்…! பத்திரப்பதிவுத்துறை உத்தரவு…!

11 ஆண்டுகளாக முடங்கியிருந்த விஷால் படம் ரிலீஸ்!! எப்போ தெரியுமா?

Tags :
sarath kumarvaralaxmivarlaxmi
Advertisement
Next Article