For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வனத்துறையில் வேலைவாய்ப்பு..!! 150 காலியிடங்கள்..!! மாதம் ரூ.56,100 சம்பளம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?

The notification for the 2025 Indian Forest Service recruitment examination conducted by the Central Public Service Commission has been released.
05:10 AM Jan 25, 2025 IST | Chella
வனத்துறையில் வேலைவாய்ப்பு     150 காலியிடங்கள்     மாதம் ரூ 56 100 சம்பளம்     விண்ணப்பிப்பது எப்படி
Advertisement

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் 2025 இந்திய வன சேவை பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement

பணியின் முழு விவரங்கள்..

காலிப்பணியிடங்கள் : 150

கல்வித் தகுதி :

வேளாண்மை, வனவியல், பொறியியல் அல்லது கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், புவியியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் மற்றும் விலங்கியல் துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு :

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

சம்பளம் :

மாதம்தோறும் ரூ.56,100 அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். அதோடு, இதர படிகள் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

பெண்/ ST/ SC/ PWD போன்ற பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. மற்ற பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

முதற்கட்ட தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு / ஆளுமைத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

* விண்ணப்பதாரர்கள் https://upsconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

* ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வீஸ் பதவிகளுக்கும், இந்திய வன சேவைகளுக்கும் ஒரே முதல்நிலைத் தேர்வு தான் நடத்தப்படும்.

* முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தனித்தனியாக நடத்தப்படும்.

* ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படத்தை ஸ்கேன் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.02.2025

முதநிலைத் தேர்வு நடைபெறும் தேதி : 25.05.2025

Read More : ”கண்டிப்பா நீங்க வரணும்”..!! திடீரென விஜய்க்கு அழைப்பு விடுத்த ஆளுநர்..!! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

Tags :
Advertisement