For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

TCS has issued an employment notification to fill vacant positions.
08:40 AM Jan 08, 2025 IST | Chella
tcs நிறுவனத்தில் வேலைவாய்ப்பு     இந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்     மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா
Advertisement

TCS நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

காலிப்பணியிடங்கள்:

ServiceMax Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 12 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 31.03.2025-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது.

Read More : “உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்”..!! உடைக்கப்படும் சென்னையின் 40 ஆண்டுகால அடையாளம்..!!

Tags :
Advertisement