For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

RCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

07:29 AM Apr 13, 2024 IST | Chella
rcfl நிறுவனத்தில் வேலைவாய்ப்பு     டைம் இல்ல     உடனே அப்ளை பண்ணுங்க
Advertisement

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என 13 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் 18.04.2024-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

நிறுவனம் - RCFL

பணியின் பெயர் - Technical Advisors

பணியிடங்கள் - 13

விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.04.2024

விண்ணப்பிக்கும் முறை - Offline

தகுதி விவரம் :

விண்ணப்பதாரர் RCF இன் எலக்ட்ரிக்கல் துறையில் பொறியாளர் (எலக்ட்ரிகல்) அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அம்மோனியா / யூரியா / நீராவி உற்பத்தி ஆலை / பேக்கிங் ஆலையில் ஏதேனும் மின் அமைப்பைக் கையாண்டிருக்க வேண்டும்.

Advisor வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18.04.2024-க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Download Application Form

Read More : BREAKING | ஏப்ரல் 19ஆம் தேதி நீதிமன்றங்களுக்கும் விடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Advertisement