முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.25,000 சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

An employment notification has been issued to fill the vacant posts of Project Assistant at Anna University.
03:02 PM Dec 09, 2024 IST | Chella
Advertisement

Anna University-இல் Project Assistant பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நிறுவனம் : Anna University

பணியின் பெயர் : Project Assistant

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் M.sc/ME/M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் AU இணையதளமான https://www.annauniv.edu/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, sangeetha@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.12.2024

DOWNLOAD PDF

Read More : மாதம் ரூ.1,60,000 சம்பளம்..!! Accounts Officer வேலை..!! கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

Tags :
Anna universityChennaijob
Advertisement
Next Article