முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

EPFO-யில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 1 லட்சம் வரை ஒரு மாதம் சம்பளம்..!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the current financial year in Parliament.
11:27 AM Jul 23, 2024 IST | Chella
Advertisement

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2024 பட்ஜெட்டில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

* உற்பத்தித்துறையில் புதிதாக வேலையில் சேருவோருக்கு ஊக்கத்தொகையாக ஒரு மாத ஊதியம் அரசு சார்பில் வழங்கப்படும்.

* ஒரு மாத சம்பளம் வழங்குவதன் மூலம் 30 லட்சம் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

* EPFO-யில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 15,000 முதல் 1 லட்சம் வரை ஒரு மாதம் சம்பளம் தரப்படும்.

* 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்க புதிய திட்டம் வகுக்கப்படும்.

* நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கு என ஹாஸ்டல் மற்றும் தங்குமிட வசதிகள் கொண்டுவரப்படும்.

* மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

Read More : தனியார் நிறுவன ஊழியர்களே..!! உங்களுக்கும் பென்ஷன் கிடைக்கும்..!! மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Tags :
நிர்மலா சீதாராமன்
Advertisement
Next Article