For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Election Breaking | தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரம்..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

08:08 AM Mar 20, 2024 IST | 1newsnationuser6
election breaking   தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்கும் நேரம்     தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
Advertisement

முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

அதேபோல மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் சத்தீஷ்கர், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு 3 மணியுடன் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Read More : ADMK | வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை..!! இன்று வெளியிட தயாராகிறது அதிமுக..?

Advertisement