For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிகாலையில் குலுங்கிய பூமி!. 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!. பீதியில் மக்கள்!

There was an earthquake in Afghanistan early in the morning. It was recorded as 4.3 on the Richter scale.
06:29 AM Jun 11, 2024 IST | Kokila
அதிகாலையில் குலுங்கிய பூமி   4 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்   பீதியில் மக்கள்
Advertisement

Earthquake: ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

Advertisement

ஆப்கானிஸ்தான் காபூலில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 02.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 160 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுத்தின்போது ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. அதிகாலையிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Readmore: தமிழகமே!. மீண்டும் ஆட்டம் ஆரம்பம்!. அடுத்த 4 நாட்களுக்கு சுட்டெரிக்கும் வெப்பம் !

Tags :
Advertisement