For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாயி வயிற்றில் 16 இன்ச் முழு சுரைக்காய்..!! அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள் குழு!!

Doctors extract 16-inch bottle gourd from farmer's rectum in Madhya Pradesh
07:41 PM Jul 24, 2024 IST | Mari Thangam
விவசாயி வயிற்றில் 16 இன்ச் முழு சுரைக்காய்     அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள் குழு
Advertisement

மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி வயிற்றியில் இருந்து 16 இன்ச் முழு சுரைக்காயை மருத்துவர்கள் குழு 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிரகு அகற்றினர்.

Advertisement

மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். 60 வயதான அந்த விவசாயி வலியை குறைக்க, வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் 16-இன்ச் சுரைக்காய் இருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும் இது தான் அந்த நபருக்கு வயிற்று வலி ஏற்பட காரணமாக இருந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் குழு, 2 மணி நேர அறுவை சிகிச்சை செய்து 16-இன்ச் சுரைக்காயை நீக்கினர். மேலும் அவர் இப்போது ஆபத்தில் இருந்து மீண்டு குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தனர். அறுவை சிகிச்சையின் போது, ​​நோயாளியின் உள் சவ்வுகளில் சுரைக்காய் வெடிப்பை ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், அந்த மனிதனின் உடலில் பூசணி எப்படி நுழைந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயி மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Read more ; Budget 2024 | சொத்து விற்பனைக்கான குறியீட்டு பலன்களை நீக்குவது ரியல் எஸ்டேட்டை எவ்வாறு பாதிக்கும்? – நிபுணர்கள் கருத்து

Tags :
Advertisement