முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரயில்வேயில் வேலை பார்க்க ஆசையா..? விண்ணப்பிக்க நாளையே கடைசி..!!

08:54 AM Dec 12, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கொங்கன் இரயில்வே நிர்வாகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அதில், Deputy General Manager பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் (டிசம்பர் 13) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

-- Deputy General Manager பணியிடம் காலியாக உள்ளது.

-- Junior / Senior Executive ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

-- 63 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

-- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7th CPC Pay Matrix Level 10 / 11 அளவில் ஊதியம் வழங்கப்படும்.

-- விண்ணப்பதாரர்கள் Re- Employment அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுவர்.

-- விருப்பமுள்ளவர்கள் dycpo.shailesh@krcl.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

-- விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க நாளையே (டிச.13) கடைசி நாளாகும்.

Tags :
Deputy General ManagerKonkan RailwayPress Releaseகொங்கன் ரயில்வேரயில்வேவேலைவாய்ப்பு
Advertisement
Next Article