For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நெருங்கிய தோழிகளாக இருந்த சமந்தா-சோபிதா.. இடையில் வந்த நாக சைதன்யா.. மூன்று பேரும் சேர்ந்து நடித்த படம் எது தெரியுமா..?

Do you know what movie Samantha and Sobhita came together for?
04:30 PM Jan 01, 2025 IST | Mari Thangam
நெருங்கிய தோழிகளாக இருந்த சமந்தா சோபிதா   இடையில் வந்த நாக சைதன்யா   மூன்று பேரும் சேர்ந்து நடித்த படம் எது தெரியுமா
Advertisement

சமந்தா - சோபிதா துலிபாலா இந்த இருவரின் பெயரைச் சொன்னால், சமூக வலைதளங்களில் இருவரும் எதிரிகள் என்பது போல் பரவி வருகிறது. சமந்தா நாகசைதன்யா விவாகரத்துக்குப் பிறகு, சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாகசைதன்யா. இவர்களது திருமணம் நடந்து பல மாதங்கள் ஆகிறது.. சமந்தா நாக சைதன்யா விவாகரத்து பெற்று மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது. இருப்பினும், இவர்களது செய்தி பலரது கவனத்தை ஈருத்து வருகிறது.

Advertisement

சமந்தாவுக்குப் பதிலாக ஷோபிதா வந்ததால் இந்த இருவரையும் பலரும் எதிரிகளாகப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் நல்ல நண்பர்களாக இருந்தவர்கள் தான்.. நாக சைதன்யாவின் வாழ்க்கையில் சமந்தா இருந்தபோது.. இருவருக்கும் தோழியாக இருந்தவர் சோபிதா. அதுமட்டுமின்றி இவர்கள் மூவரின் கூட்டணியில் படமும் வந்தது.

நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமணத்திற்கு பிறகு வெளியான படம் மஜிலி. நாக சைதன்யா மீது சமந்தாவுக்கு எவ்வளவு காதல் இருக்கிறது என்பதை இந்தப் படம் காட்டுகிறது. நாக சைதன்யா முதலில் இன்னொரு பெண்ணை காதலிக்கிறார் இந்த உணர்ச்சிகரமான படத்தில். இதில் திவ்வன்ஷா கௌசிக் நடித்துள்ளார். திவ்வன்ஷா கெளசிக்கு பதிலாக இந்த வேடத்தில் முதலில் ஷோபிதா நடித்திருந்தாராம்..

ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பில் இருந்து சோபிதா படத்திலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. பின்னர் இந்த கதாபாத்திரத்திற்கு திவ்யன்ஷா எடுக்கப்பட்டார். நாக சைதன்யாவின் ரீல் வாழ்க்கையும் நிஜ வாழ்க்கை போல் ஆகிவிட்டது. மூவரும் மஜிலி படத்தில் நடித்தாலும் கூட்டணி படம் மிஸ் ஆனது.

Read more ; ரயிலில் Unreserved டிக்கெட்டை ரத்து செய்யலாமா.. அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

Tags :
Advertisement