முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்திய ராணுவ வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? முழு லிஸ்ட் இதோ!

There are soldiers from the Indian Army who have given their lives clearly in many important moments. Do you know the monthly salary of such people?
01:28 PM Jun 24, 2024 IST | Mari Thangam
Advertisement

சொந்த ஊர், நட்பு, குடும்பம் என அனைத்தையும் தியாகம் செய்து தன்னுடைய தாய்நாட்டிற்காக எல்லையில் நின்று தனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் கதைகளை கேட்டும் பொழுதே மெய் சிலிர்க்க வைக்கும். இந்திய ராணுவத்தில் இருந்து கொண்டு பல முக்கியமான நேரங்களில் தெளிவாக செயல்பட்டு உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களும் உள்ளனர். அப்படிபட்டவர்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Advertisement

பதவியும் சம்பளமும் ;

மொத்தமாக 26 ஆண்டுகள் சேவையாற்றிய பிறகுதான் ஒருவர் கர்னல் பதவியை அடைய முடியும். கர்னல் பின்னர், பிரிகேடியர் பதவியை அடைவார். ஆனால், பிரிகேடியர் பதவிக்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்த ஒருவர் மட்டுமே பிரிகேடியர் பதவிக்கு உயர முடியும். அதன்பிறகு மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் போன்ற பதவிகள் இருக்கின்றன. மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவியான பிரிகேடியருக்கு மாத ஊதியம் ரூ.1,39,600 - ரூ.2,18,200 வரையும் வழங்கப்படுகிறது.

Read more ; சாதிவாரி கணக்கெடுப்பு..!! சட்டப்பேரவையில் தீர்மானம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி..!!

Tags :
Indian SoldiersIndian soldiers salary
Advertisement
Next Article