முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

11 நாட்களில் ”இந்தியன் 2” திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா..? அதிர்ச்சியில் படக்குழு..!!

While the movie Indian 2 has been running in theaters for the last 11 days, the information about the collection status of Tamil Nadu has been released so far.
06:10 PM Jul 23, 2024 IST | Chella
Advertisement

கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த படம் இந்தியன் 2. இந்த படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த எதிர்ப்பார்ப்பை இந்தப்படம் பூர்த்தி செய்யவில்லை என்பதே மக்களுடைய கருத்தாக உள்ளது.

Advertisement

இந்தியன் 2 திரைப்படம் கடந்த 11 நாட்களாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் செய்துள்ள வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி , இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 11 நாளில் ரூ. 51.75 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த படத்தின் ஏதிர்பார்பை பார்க்கும்போது இது இப்படத்துக்கு கிடைத்துள்ள குறைவான வசூலாகாவே பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Read More : வண்டியின் நம்பரை வைத்து இதெல்லாம் பண்ணலாமா..? வாகன ஓட்டிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
இந்தியன் 2 திரைப்படம்இயக்குநர் ஷங்கர்கமல்ஹாசன்
Advertisement
Next Article