முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’கேப்டன் மில்லர்’ படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா..?

04:58 PM Jan 12, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியானது. 1930-40 களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளும் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Advertisement

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெளிநாடுகளில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக தனுஷ் ரூபாய் 20 கோடி வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Tags :
அருண் மாதேஸ்வரன்கேப்டன் மில்லர்சம்பளம்தனுஷ்
Advertisement
Next Article