For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அந்தரங்க உறுப்புகளில் மச்சம் உள்ளதா?. ஆயிரத்தில் ஒருவருக்குதான் அப்படி நடக்குமாம்!. விளைவு என்ன தெரியுமா?

Do you have a mole on your private parts? It happens to only one in a thousand! Do you know what the result is?
08:58 AM Jan 08, 2025 IST | Kokila
அந்தரங்க உறுப்புகளில் மச்சம் உள்ளதா   ஆயிரத்தில் ஒருவருக்குதான் அப்படி நடக்குமாம்   விளைவு என்ன தெரியுமா
Advertisement

Mole: அனைவருக்கும் உடலில் அல்லது முகத்தில் எங்காவது ஒரு மச்சம் இருக்கும். நமது சருமத்தில் உள்ள செல்கள் ஒரு கொத்தாக வளர்ந்து தோல் முழுவதும் பரவாமல் ஒரு இடத்தில் குவிந்திருப்பதுதான் மச்சம் என்று அறிவியல் பூர்வமாகக் கூறப்படுகிறது. இந்த செல்கள் மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், உங்களுக்கு ஜோதிட நம்பிக்கை இருந்தால் உங்கள் மச்சத்துடன் உங்கள் குணாதிசயங்களுக்கும் ஒத்துப்போகலாம். எப்படி என்று பார்க்கலாம். ஆனால் மச்சம் இருப்பதன் அறிகுறிகள் என்ன, எந்தப் பகுதியில் மச்சம் இருக்கிறது அதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

Advertisement

பிறப்புறுப்பில் மச்சம்: ஒரு பெண்ணின் யோனியின் இடது பக்கத்தில் மச்சம் இருந்தால், அந்த பெண் இயல்பிலேயே மிகவும் சிற்றின்பம் கொண்டவள், மேலும் பலருடன் உறவுகொள்ளலாம். மச்சம் வலது பக்கத்தில் இருந்தால், பெண்களின் செக்ஸ் ஆசை பலவீனமாக இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் துணையுடனான உறவில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். யோனிக்கு சற்று மேலே மச்சம் இருந்தால், அந்த பெண் கவர்ச்சியாக இருப்பதோடு, தன் நடத்தையால் மக்களை வெகு விரைவில் கவர்ந்து விடுவார்கள்.

மார்பில் மச்சம்: இடது மார்பகத்தில் மச்சம் இருந்தால், அந்த பெண் சிற்றின்பம் கொண்டவள் என்று அர்த்தம். இடது மார்பகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மச்சங்கள் இருந்தால், அத்தகைய பெண்கள் இயல்பிலேயே மிகவும் புத்திசாலி மற்றும் கூர்மையான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மச்சத்தின் நிறமும் வேறுபட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மச்சம் சிவப்பாக இருந்தால் பெண்ணின் குணம் நன்றாக இருக்கும். மச்சம் தேன் நிறத்தில் இருந்தால், அந்த பெண் புத்திசாலியாக இருப்பாள். மச்சம் கருப்பாக இருந்தால், பெண் சுயமரியாதையுடன் இருக்கலாம்.

நெற்றியில் மச்சம் : உங்களுக்கு நெற்றியில் மச்சம் இருந்தால் அது செழிப்பின் அடையாளமாக கருத்தப்படுகிறது. அந்த மச்சமானது உங்கள் நெற்றியின் நடுவில் இருந்தால், அது ஞானம் என்று பொருள். வலது பக்கத்தில் இருந்தால், அந்த நபர் பிசினஸில் அல்லது திருமண வாழ்க்கையில் ஒரு சிறந்த துணையை கொண்டிருப்பார்கள். ஆனால் இடதுபுறத்தில் இருந்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வருவது சிரமம்.

தாடை : இந்த இடத்தில் மச்சம் இருந்தால் அக்கறை மற்றும் பாசமாக இருப்பார்கள். அதோடு இவர்கள் பிடிவாதம், செயலில் உறுதித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். வலது பக்கத்தில்,மச்சம் இருந்தால் இராஜதந்திர தன்மையைக் குறிக்கும், அதே சமயம் இடது பக்கத்தில் இருந்தால் அவர்கள் எதையும் நேரடியாக அணுகக்கூடியவராக இருப்பார்கள்.

உதடு : உதடுகளுக்கு அருகில் மச்சம் இருந்தால், நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் நபர் என்று அர்த்தம். மேல் உதட்டின் வலது அல்லது இடது மூலையில் மச்சம் இருந்தால், நீங்கள் ஒரு உணவுப் பழக்கம் உடையவர் என்று அர்த்தம். அதேபோல் வாழ்க்கையில் மிகச்சிறந்த விஷயங்களைத் தேடி தேடி செய்வதில் ஆர்வம் மிக்கவராக இருப்பார்கள். மச்சம் உதடுகளில் இருந்தால், அவர்கள் ஆரோக்கியத்தை கவனமாக இருக்க வேண்டும். உதடுகளுக்குக் கீழே இருந்தால், உங்களுக்கு நடிப்பு மற்றும் நாடகக் கலைகளில் ஆர்வம் இருக்கலாம் என்று அர்த்தம்.

கன்னம் : கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் நேர்மையான, புத்திசாலித்தனமான நபர் என்று அர்த்தம். அத்தகைய நபர்கள் பொருள் இன்பங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை மற்றும் திறமையான விளையாட்டு வீரர்களாக இருப்பார்கள். வலதுபுற கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் குடும்பத்தை கவனிப்பதில் பொறுப்பானவராக இருப்பார்கள். ஆனால் இடதுபுறத்தில் இருந்தால், நீங்கள் உள்முக சிந்தனையாளராகவும், கொஞ்சம் திமிர்பிடித்தவராகவும் இருக்கலாம்.

மூக்கு : மச்சமானது மூக்கில் இருந்தால் உயர்ந்த சுய மரியாதையுடன் வாழ்வார்கள். இந்த நபர் ஒரு நேர்மையான நண்பர், மிகவும் கடின உழைப்பாளி. ஆனால் அந்த மச்சம் மூக்கின் நுனியில் இருந்தால், அவர் மிகவும் குறுகிய மனநிலையுள்ளவர் என்று அர்த்தம். மூக்கின் வலது பக்கத்தில் இருந்தால் உணர்ச்சிவசப்படுபவராகவும், மேலும் பாலியல் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பார்கள். அதேசமயம், மூக்கின் இடது பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் போராளிகளாக இருப்பார்கள்.

பாதங்கள் : வலது பாதத்தில் மச்சம் இருந்தால், அவர்கள் நல்ல குடும்ப வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால் இடதுபுறத்தில் இருந்தால், அது நிதி பிரச்சினைகள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் பிரச்சினைகளை உருவாக்கும். உங்கள் வலது கையில் மச்சம் இருந்தால், நீங்கள் புத்திசாலித்தனமாக எடுத்த பணியை முடிப்பவர் என்று அர்த்தம். இடதுபுறம் இருந்தால், நீங்கள் பணக்காரர் ஆக விரும்புகிறீர்கள், ஆனால் எப்போதும் சராசரி மிடில் கிளாசாகவே இருப்பீர்கள்.

தொப்புள் : உங்கள் மச்சம் தொப்புளுக்கு நெருக்கமாக இருந்தால், சீன ஜோதிடத்தின் படி, இது நல்லதாக கருதப்படுகிறது. வயிற்றின் வலது பக்கத்தில் இருந்தால் பெண்களின் நிதியில் உயர்ந்தவர்களாக வாழ நினைப்பார்கள், ஆனால், இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் பொறாமை குணம் கொண்டவர்களாக இருக்கலாம்.

Readmore: காந்தங்களை போல் ஒட்டிக்கொள்ளும் இடங்கள்!. வாகனங்கள் தானாக மேலே செல்லும் அதிசயம்!. இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா?.

Tags :
Advertisement