முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

என்னடா பண்ணிவச்சிருக்கீங்க.. இணையத்தில் வைரலாகும் தீபாவளி நியூ கலெக்ஷன் பேண்ட்..!!

Diwali New Collection Band going viral on the internet
01:36 PM Oct 03, 2024 IST | Mari Thangam
Advertisement

ஃபேஷன் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது.  கடந்த காலத்தில், வெவ்வேறு டிசைனர் ஆடைகள் ஃபேஷன் என்று அழைக்கப்பட்டன. ஆனால் இப்போது கிழிந்த ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், டிரான்ஸ்பரன்ட் புடவைகள் என இவை அனைத்தும் தான் ஃபேஷன் . அதுமட்டுமின்றி, ஃபேஷன் என்ற பெயரில் படத்திற்கு ஏற்ற ஆடைகள் சந்தைக்கு வருவதைக் காணலாம். அதன் விலையும் அடேங்கப்பா என்ற மாதிரி வகையில் தான் இருக்கும்.

Advertisement

ஃபேஷன் என்பது மாறிக்கொண்டே இருக்கின்றன. சந்தையில் புதிதாக ஏதாவது வந்தவுடன், பிரபலங்கள் அதை அணியத் தொடங்கி புதிய டிரெண்டை பிரபலப்படுத்துகிறார்கள். பின்னர் அது அனைவருக்கும் பிடித்து போகிறது. சமீபத்தில், ஒரு புதிய டிரெண்டிங் ஆடை சந்தையில் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், முற்றிலும் கிழிந்த காற்றோட்டமான வசதியை தரும் கவர்ச்சி ஜீன்ஸ் பேண்ட் ஒன்று இருக்கிறது. அதனை தீபாவளி புதுவரவு என பயனர் கலாய்த்து வருகின்றனர், சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில், ஒருவர் அந்த நியூ கலெக்ஷன் பேண்டை அணிவித்து வீடியோ வெளியிட்டு வைரலான நபராக மாறி இருக்கிறார். உங்க அட்ராசிட்டிக்கும் அளவில்லையா? இது தான் தீபாவளி நியூ கலெக்ஷனா என கேட்கத்தூண்டும் வகையில் மேற்கூறிய ஆடை இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்து வருகின்றனர்.

Read more ; பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்து மூளை, கல்லீரல், இதயத்தை சமைத்து சாப்பிட்ட மகன்..!! தூக்குல போடுங்க..!! நீதிபதிகள் தீர்ப்பு..!!

Tags :
Diwali New CollectionSocial media viral
Advertisement
Next Article