For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’தனுஷுக்கு பல பெண்களுடன் தொடர்பு’..!! ’நாகரிகம் கருதி இதை சொல்லாமல் இருந்தேன்’.!! ’ஆனா இப்படி பண்ணிட்டீங்களே’..!!

11:02 AM Apr 26, 2024 IST | Chella
’தனுஷுக்கு பல பெண்களுடன் தொடர்பு’     ’நாகரிகம் கருதி இதை சொல்லாமல் இருந்தேன்’    ’ஆனா இப்படி பண்ணிட்டீங்களே’
Advertisement

விவாகரத்தில் உறுதியாக இருக்கும் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதி குறித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் வெளிப்படையாக பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Advertisement

இதுதொடர்பான வீடியோவில், ”தனுஷ் பல பெண்களுடன் தனுஷ் தொடர்பில் இருந்தார் என்பதை வெளிப்படையாகவே கூறியுள்ளார். இதுவரை நாகரிகம் கருதி இதைப் பற்றி பேசாமல் இருந்து வந்தேன். கோர்ட் வரைக்கும் சென்ற பிறகும் இதைப்பற்றி பேசாமல் இருப்பது சரியில்லை எனக் கூறி தனுஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

”கேடு விளைவிக்க பார்க்கறியா தனுஷ்? அப்படி என்ன ஒரு வாழ்க்கை பல பெண்களுடன் உனக்கு? ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதுதான் தமிழ் பண்பாடு. நான் இதுவரைக்கும் நேரடியாக எதுவும் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் என் மனசு ஒத்துக் கொள்ளவில்லை. கோர்ட் வரைக்கும் சென்ற பிறகு உங்ககிட்ட என்ன நாகரிகம்? தயவு செய்து தமிழ்நாடு, தமிழ் பண்பாடு, தமிழர்களுக்கு பிறந்தவர்கள் என்ற நல்ல மனசு உங்களுக்கு இருந்தால், அந்த பண்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், மக்களின் சாபத்தை பெறக்கூடாது என்ற எண்ணம் இருந்தால் இருவரும் சேர்ந்து வாழும் வழியைப் பாருங்கள்.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுங்கள். குழந்தைகளை காப்பாற்றி நல்ல முறையில் திருமணம் செய்து வைத்து, மகிழ்ச்சியுடன் வாழ வழி செய்யுங்கள். அவர்களை வாழ்த்தி நீங்களும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். இதனை தான் அந்த குழந்தைகளும் வாழ்த்துவார்கள்” என அந்த வீடியோவில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியுள்ளார்.

Read More : AC-யை பயன்படுத்தினாலும் கரண்ட் பில் வரக்கூடாதா..? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..!! இனி கவலையே இல்ல..!!

Advertisement