அதி தீவிர புயலாக மாறும் ’மிக்ஜாம்’ புயல்..!! 5.30 மணிக்கு வெயிட்டான சம்பவம்..!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
07:47 AM Dec 04, 2023 IST
|
1newsnationuser6
Advertisement
மிக்ஜாம் புயல் நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், சென்னையில் இருந்து 130 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 160 கிமீ தெற்கு – தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் 14 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
Advertisement
இந்நிலையில், வங்கக்கடலில் வலுப்பெற்ற மிக்ஜாம் புயல் இன்று மாலை 5.30 மணியளவில் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை புயலாகவே வட தமிழக கடலோர பகுதிகளை கடந்து செல்கிறது.
அதைத் தொடர்ந்து நாளை காலை 5.30 மணிக்கு மேல் தீவிர பியலாக நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Article