முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"சிறுநீர் கற்களை கரைக்க தினமும் 2 லிட்டர் சிறுநீர் அருந்த வேண்டும்" AI பதிலால் இணையத்தில் சர்ச்சை!

04:33 PM May 07, 2024 IST | Mari Thangam
Advertisement

கூகுளில் தேடப்படும் ஒரு சில விஷயங்களுக்கான பதில்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் AI தொழில்நுட்பம் பதில் கூறி வருகிறது. சமீபத்தில் எக்ஸ் வலைதள பயனர் ஒருவர் கூகுளில் உபயோகப்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பதிவிட்டுள்ளார். அதாவது அப்பதிவில் கூகுளிடம் சிறுநீரக கற்களை எளிதாக வெளியேற்றுவது எப்படி என்று கேள்வி கேட்டுள்ளார்.

Advertisement

அதற்கு அந்த தொழில்நுட்பம் தண்ணீர், பழச்சாறு போன்றவற்றை அதிகமாக அருந்த வேண்டும் என்று கூறியதோடு, தினமும் 2 லிட்டர் சிறுநீர் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் கூகுள் அளிக்கும் பதிலை நம்பி பல விஷயங்களை செய்து வருவதால் கூகுள் இவ்வாறான தகவல்களை அளிப்பது ஏமாற்றம் அளிக்கும் விதமாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags :
AI teachnology
Advertisement
Next Article