For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சர்ச்சை கருத்து!… முதல்வர் ஸ்டாலினுக்கு துணிச்சல் உள்ளதா?… பிரதமர் மோடி சவால்!

05:00 AM May 09, 2024 IST | Kokila
சர்ச்சை கருத்து … முதல்வர் ஸ்டாலினுக்கு துணிச்சல் உள்ளதா … பிரதமர் மோடி சவால்
Advertisement

Modi VS Stalin: தமிழர்களின் பெருமையை காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய போது கிழக்கு இந்தியாவில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், மேற்லி இந்தியாவில் உள்ளவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்கு இந்தியாவில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும் , தெற்கு இந்தியாவில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்கள் போலவும் இருப்பதாக கூறியிருந்தார்

இது பெரும் சர்ச்சையாகி உள்ள நிலையில், தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தோல் நிறத்தின் அடிப்படையில் எனது நாட்டு மக்கள் அவமதிக்கப்படுவதை கண்டு எனது நாடு பொறுத்துக்கொள்ளாது. இதை மோடியும் ஒருபோதும் பொறுத்துக் மாட்டான் என்றார்”.

காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா சர்ச்சை கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் உடனான கூட்டணியை முறிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தயாரா? எனப் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ஆகாங்கிரஸ் நிர்வாகி சாம் பிட்ரோடாவின் கருத்து மகாராஷ்டிரா மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? தமிழர் பெருமையைக் காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை முறிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தயாரா?' எனச் சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

Readmore: Poonch Attack | விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு.!!

Advertisement