For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Crime | காங்கிரஸ் நடிகை வித்யா கொடூரக் கொலை..!! கணவர் வெறிச்செயல்..!! நடந்தது என்ன..?

Mysore Congress leader and actress Vidya's murder has created a sensation.
01:52 PM May 22, 2024 IST | Chella
crime   காங்கிரஸ் நடிகை வித்யா கொடூரக் கொலை     கணவர் வெறிச்செயல்     நடந்தது என்ன
Advertisement

மைசூரு காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நடிகையுமான வித்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Crime | கர்நாடகா மாநிலம் மைசூர் ஸ்ரீராம்பூரைச் சேர்ந்தவர் நடிகை வித்யா. சிரஞ்சீவி சர்ஜாவின் 'அஜித்' படத்தில் நடித்தவர் வித்யா. அது மட்டுமின்றி பல படங்களில் துணை நடிகையாக வித்யா நடித்து வந்தார். இவர், மைசூருவில் பன்னூர் துர்கானூரில் உள்ள கணவர் நந்தீஷ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நடிகையாக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் மைசூரு நகரச் செயலாளராக இருந்து வந்தார்.

இதன் காரணமாக அவருக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு இருவருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வித்யா தலையில் பயங்கர ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டார். வித்யாவை அவரது கணவர் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பன்னூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் தலைமறைவாகியுள்ள கணவர் நந்தீஷை தேடி வருகின்றனர். மைசூரில் காங்கிரஸ் தலைவரான நடிகை வித்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement