மத்திய அரசு வேலை..!! தேர்வு கிடையாது..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
மத்திய வெளியுறவுத்துறை கீழ் செயல்படும் மத்திய பாஸ்போர்ட் அமைப்புகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் பெயர் : Consultant
காலிப்பணியிடங்கள் : 35
சென்னை - 3
கோயம்புத்தூர் - 1
மதுரை - 1
அகமதாபாத் - 4
பெங்களூரு - 2
போபால் - 2
டேராடூன் - 1
காஜியாபாத் - 1
ஜெய்ப்பூர் - 2
கோட்டா - 2
அதிர்ஷ்டம் - 4
மும்பை - 2
நாக்பூர் - 2
பாட்னா - 1
ராஞ்சி - 1
சூரத் -
திருவனந்தபுரம் - 1
விஜயவாடா - 3
வயது வரம்பு :
65 வயதைக் கடந்திருக்கக் கூடாது
கல்வித் தகுதி :
இப்பணியிடங்களுக்கு மத்திய அரசு அமைச்சகம், துறைகள், அலுவலகம் ஆகியவற்றில் நிலை - 8 (Pay Level 8) அல்லது அதற்கு மேல் ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகுப்பூதியம் வழங்கப்படும். அகவிலைப்படி, பிஃப் ஆகியவை கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
https://www.mea.gov.in/ என்ற இணைய முகவரியில் உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Ms. Neha Swati, Administrative Officer (PSP-IV), Room No. 30ABC, 2nd Floor, PSP Division, Ministry of External Affairs, Patiala House Annexe, Tilak Marg, New Delhi-110001 Email id:- aopsp4@mea.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.02.2025