இனி யாரும் கட்டிப்பிடிக்கக்கூடாது!. விமான நிலையத்தில் கட்டுப்பாடு விதிப்பு!. பயணிகள் அதிருப்தி!
Inhumane: New Zealand airport slammed over 3-minute time limit for farewell hugs
09:10 AM Oct 22, 2024 IST
|
Kokila
Advertisement
Airport: நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அறிவிப்பு போஸ்டரில் 'கட்டி தழுவுவதற்கான நேரம்-அதிகப்பட்சம் 3 நிமிடங்கள். நீண்டநேர பிரியாவிடைகளுக்கு கார் நிறுத்தத்தை பயன்படுத்தவும்' என அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாசகம் பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற செயல் என கருத்து தெரிவித்து இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
Advertisement
காலதாமதம் உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் பயணிகளின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகத்தினர் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
Readmore: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்!. ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம்!. பிசிசிஐ அதிரடி!
Next Article