முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் பின்னால் வந்து..!! கேவலமான செயலை செய்த இளைஞர்..!! அதிர்ச்சி வீடியோ..!!

A video of a young man trying to molest a woman who was walking on the road while wearing a burqa caused a stir and the police arrested him.
02:07 PM Jul 09, 2024 IST | Chella
Advertisement

பர்தா அணிந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. பெண்களை உடல் ரீதியாக வன்கொடுமை செய்தல், மன உளைச்சல் செய்தல், பாலியல் துன்புறுத்தல், சொற்களால் புண்படுத்தல், காயம்படுத்தல், பாலியல் வன்கொடுமை, சிறுமி பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே தினசரி நடந்து வருகின்றனர். இதை தடுக்க காவல்துறை எவ்வளவு தான் முயற்சி எடுத்தாலும், இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், பகலில் ஒரு பெண் பர்தா அணிந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு நபர், பர்தா அணிந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அவை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. அதனைத் தொடர்ந்து மீரட் காவல்துறையினர், அந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது தான், இந்த சம்பவம் ஜூன் 24ஆம் தேதி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Read More : ரூ.14 லட்சம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..? முதலீடு எவ்வளவு..? விவரம் உள்ளே..!!

Tags :
உத்தரப்பிரதேசம்சிசிடிவி கேமராபாலியல் வன்கொடுமைவைரல் வீடியோ
Advertisement
Next Article