முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Budget 2024 | "டிஜிட்டலாகும் விவசாயம்"..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the current financial year in Parliament.
11:18 AM Jul 23, 2024 IST | Chella
Advertisement

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2024 பட்ஜெட்டில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

* கல்வி, திறன் மேம்பாட்டிற்கு 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கு பட்ஜெட் திட்டங்களில் முன்னுரிமை.

* அடுத்த இரண்டு ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி.

* விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை.

* வேளாண் துறையில் டிஜிட்டல் மயம் புகுத்தப்படும்.

* ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரப்பட்ட நிலையில், அந்த மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தனியார் நிறுவன ஊழியர்களே..!! உங்களுக்கும் பென்ஷன் கிடைக்கும்..!! மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Tags :
விவசாயம்
Advertisement
Next Article