முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING | போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளி அதிரடி கைது..!!

10:38 AM Mar 13, 2024 IST | 1newsnationuser6
Advertisement

ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாஃபர் சாதிக் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னையில் தலைமறைவாக இருந்த ஜாஃபர் சாதிக்கின் நெருங்கிய நண்பர் சதா என்பவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சில அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்களும் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

டெல்லி, தமிழ்நாடு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் போதை பொருட்களை கடத்தியுள்ளார். போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமான துறைகளில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருக்கிறது. இதுவரை 3 ஆண்டுகளில் 3500 கிலோ சூடோபெட்ரின் எனும் போதை பொருட்களை ஜாபர் கடத்தியுள்ளார்.

Read More : 20 Rupee Note | உங்கக்கிட்ட இந்த ரூ.20 நோட்டு இருக்கா..? அப்படினா நீங்களும் லட்சாதிபதிதான்..!!

Advertisement
Next Article