For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டி..!! தேமுதிக அறிவிப்பு..!!

02:51 PM Mar 22, 2024 IST | 1newsnationuser6
breaking   விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டி     தேமுதிக அறிவிப்பு
Advertisement

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

Advertisement

வேட்பாளர்கள் பட்டியல்

மத்திய சென்னை - பார்த்தசாரதி

விருதுநகர் - விஜய பிரபாகரன்

திருவள்ளூர் (தனி) - நல்லதம்பி

தஞ்சை - சிவநேசன்

கடலூர் - சிவக்கொழுந்து

மேற்கண்ட 5 வேட்பாளர்களும் தேமுதிக சார்பில் முரசு சின்னத்தில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.

Read More : புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் ரஜினிகாந்த்..!!

Advertisement